Breaking News: மக்களே உஷாரா இருந்துக்கோங்க: தமிழகத்தில் வாழும் மக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இந்த ஆதார் கார்டு மூலமாக ஒரு இந்திய குடிமகனின் முழு விவரத்தையும் நம்மால் அறிய முடியும். தெளிவாக சொல்ல போனால் ஆதார் கார்டில் பெயர், வயது, குடும்ப விவரம், அவரின் இல்லம், கை ரேகை, புகைப்படம் என அனைத்துமே அடங்கியிருக்கும். aadhar card check
மேலும் ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பதில் இருந்து இறப்பு சான்றிதழ் பெறும் வரை ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆதார் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் சிலர் இப்பொழுது வரை அப்டேட் செய்யாமல் இருந்து வருகின்றனர். aadhaar
மக்களே உஷாரா இருந்துக்கோங்க
அப்படி 10 ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட்டும் செய்யாமல் இருந்து வரும் மக்களுக்கு தற்போது காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 14ம் தேதிக்குள் 10 வருடங்களாக அப்டேட் செய்யாமல் இருந்து வரும் மக்கள் அப்டேட் செய்ய வேண்டும்.
Also Read: தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – எந்தெந்த மாவட்டங்கள்?
மேலும் ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் இலவசமாகப் புதுப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு UIDAI’வின் ஆன்லைன் போர்டலான https://ssup.uidai.gov.in/ssup/ என்ற தளத்தில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். மேலும் அரசு கொடுத்த காலக்கெடு-க்குள் புதுப்பிக்காமல் இருந்து வந்தால் அது உங்களுக்கு சிக்கலாக முடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. aadhar card
மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய்
கேரள மாநிலத்திற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை
இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம்
நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்