சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் என்பது குறித்து கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க.
இயக்குநரின் புகைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் தான் இப்போது வெளியாகி உள்ளது. அவர் யார் என்று நீங்கள் இப்பொழுது குழப்பத்தில் இருப்பீர்கள். அவர் என்று கீழே விரிவாக பார்க்கலாம். குறும் படத்தின் மூலம் தனது சினிமா கெரியரை தொடங்கிய இவர், முதலில் சிறிய பட்ஜெட் படத்தை எடுத்து முடித்தார். அப்படமும் திரையரங்கில் நன்றாக ஓட அதன் மூலம் தனது முதல் வெற்றியை பதித்தார்.
இதனை தொடர்ந்து தனித்துவமான கதைக்களத்தை அமைத்து, அதற்கு சூப்பர் ஹிட் நடிகர்களை தேர்ந்தெடுத்து ரூ. 200 கோடிக்கும் மேல் பட்ஜெட் படங்களை கொடுக்க தொடங்கினர். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து சுமார் ரூ. 1000 கோடி வரை வசூலை வாரி குவித்து சென்சேஷனல் இயக்குனராக உருவெடுத்தார். இன்னும் சொல்ல போனால் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. அப்படி என்ன திரைபடங்கள் என்று நீங்கள் கேட்பீர்கள்.
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
அது வேறு எந்த படங்களும் இல்லை கமலின் விக்ரம் மற்றும் தளபதி விஜய்யின் லியோ தான். இந்த இரண்டு படங்களின் வசூலை சேர்த்து தான் ரூ.1000 கோடி வசூல் செய்தது. இந்த இரண்டு படத்தை சொன்னானே உங்களுக்கு அந்த இயக்குனர் யார் என்று தெரிந்திருக்கும். இந்த தமிழ் சினிமாவில் தோல்வியே காணாத இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது அவருடைய புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
டிராகன் கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?
வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!
ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ!!
நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!