37 வயதில் சினிமாவில் இருந்து விலகிய 12th Fail நடிகர் - அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!37 வயதில் சினிமாவில் இருந்து விலகிய 12th Fail நடிகர் - அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

தளபதி விஜய்யை தொடர்ந்து 37 வயதில் 12th Fail நடிகர் சினிமாவில் இருந்து விலகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12th Fail நடிகர்:

சின்னத்திரை தொடர்களில் தங்களது சினிமா பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது அழிக்கப்படாத உண்மை. இதற்கு உதாரணம் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், பிரியா பவானி சங்கர் ஆகியோரை சொல்லலாம். அப்படி ஹிந்தி சினிமா படங்களிலும், தொலைக்காட்சிகளில் பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் விக்ராந்த் மாஸ்சே.

இவர் நடித்த  A Death In The Gunj, The Sabarmati Report, Haseen Dillruba உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடி வந்தது. அதே போல் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான, 12th Fail ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 37 வயதே ஆகும்  விக்ராந்த் மாஸ்சே தற்போது தனது இணையதள பக்கத்தில் ஒரு ஷாக்கிங் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகர் விக்ராந்த் மாஸ்சே தற்போது நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பு ரசிகர்கள் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கோலிவுட் கிங் நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைக்க இருப்பதால் சினிமாவில் இருந்து விலக போவதாக அறிவித்திருந்தார். அதன்படி தளபதி 69 படத்தோட அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி!
தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் – இவ்வளவு சம்பளம் வாங்கும்  நடிகை யாரு தெரியுமா?
போக்கிரி பட நடிகருக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!
96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?
சமந்தாவை ஓரம் கட்டினாரா டான்சிங் குயின் ஸ்ரீலீலா – ”ஊ சொல்றியா” vs “கிசிக்” இரண்டில் எது BEST?
சமந்தாவின் தந்தை திடீர் மரணம் – மனமுடைந்து சம்மு போட்ட சோகமான  பதிவு – ரசிகர்கள் ஆறுதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *