Home » செய்திகள் » தமிழ்நாடு , புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தேதி வெளியீடு…

தமிழ்நாடு , புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தேதி வெளியீடு…

தமிழ்நாடு புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை மாணவர்கள் வரும் பிப்ரவரி 20 ந் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுதேர்வானது வருகிற மார்ச் 1 முதல் 22 ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 5000 கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். 2 நாட்களுக்கு முன்னதாக +2 அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வானது தொடங்கப்பட்டது. அதில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த செய்முறை தேர்வானது வருகிற பிப்ரவரி 17 ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

JOIN WHATSAPP GET SCHOOL NEWS

அதற்கு அதுத கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுதேர்வானது வருகிற மார்ச் 1 ல் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்களை மாணவர்கள் வருகிற பிப்ரவரி 20 ந் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.

எண்டு கார்டு போட்ட மழை.., அடுத்து தமிழகத்தை பொளக்கப்போகும் வெயில்.., வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *