Home » சினிமா » 2023ல் ஆண்ட டாப் 10 பிரபலங்களின் லிஸ்ட் வெளியிட்ட பிரபல நிறுவனம்.., ஆல் ஏரியாவிலும் கில்லியாக இருக்கும் விஜய்!!

2023ல் ஆண்ட டாப் 10 பிரபலங்களின் லிஸ்ட் வெளியிட்ட பிரபல நிறுவனம்.., ஆல் ஏரியாவிலும் கில்லியாக இருக்கும் விஜய்!!

2023ல் ஆண்ட டாப் 10 பிரபலங்களின் லிஸ்ட் வெளியிட்ட பிரபல நிறுவனம்.., ஆல் ஏரியாவிலும் கில்லியாக இருக்கும் விஜய்!!

இந்தியாவின் பிரபலமான நடிகர்களின் பட்டியல் வெளியீடு. முதல் பத்து இடங்களை பிடித்த நடிகர்களின் முழு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ORMAX என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பிரபலமான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் ஒன்று முதல் கடைசி பத்து இடங்களை பிடித்த நடிகர்கள், இதில் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார்.

  • விஜய்
  • ஷாருக் கான்
  • பிரபாஸ்
  • அக்ஷய் குமார்
  • அஜித்
  • சல்மான் கான்
  • ஜூனியர் NTR
  • அல்லு அர்ஜுன்
  • ராம் சரண்
  • ரஜினி

ஆகியோர் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளனர்.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வா? ஒரு லோடு மண் எவ்வளவு தெரியுமா? குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top