Home » செய்திகள் » Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு!

Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு!

Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 19 ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி தங்களது அசாராதன ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து இந்தியா – வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெறுகிறது.

இன்று நடக்க இருக்கும்  2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. மொத்தம்  2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி  முதல் போட்டி வென்று 1-0 என்று முன்னிலை வகித்து வருகிறது.

Also Read: திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து – உள்ளே சிக்கிய 52 உயிர்கள் –  என்ன நடந்தது?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி பிளே 11s:

ரோஹித் சர்மா(c), விராட் கோலி, ஜெய்ஸ்வால், சுமன் கில், ரிஷப பந்த், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, தீப் மற்றும் சீராஜ்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி

பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *