Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 - வங்கதேசத்தை  149 ரன்களுக்கு ஆல் அவுட்  செய்த இந்திய அணி!Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 - வங்கதேசத்தை  149 ரன்களுக்கு ஆல் அவுட்  செய்த இந்திய அணி!

Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது.  இதில்  டாஸ் வென்ற வங்கதேச அணி 1st பௌலிங்கை தேர்வு செய்தது.

Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024

அதன்படி பல கனவுகளுடன் களத்தில் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 339 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அதை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். 2024 first test match bangladesh

இப்படி இருக்கையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர்களின் பந்து களை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.

Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம் – 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

இதில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், சிராஜ், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். எனவே சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *