மக்களே ஹாப்பி நியூஸ்.., 2024 பொங்கலுக்கு பரிசு தொகுப்புடன் ரூ.1000.., தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!மக்களே ஹாப்பி நியூஸ்.., 2024 பொங்கலுக்கு பரிசு தொகுப்புடன் ரூ.1000.., தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் இந்த வருடம் கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. மக்களை குஷிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 வழங்குவது வழக்கம். அந்த வகையில்  இந்த வருடமும் வழங்க இருக்கிறது. ஆனால் ரூ 1000 தவிர்த்து பச்சரிசி, கரும்பு மற்றும் வெல்லம் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2024 பொங்கல் பரிசு
2024 பொங்கல் பரிசு

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொண்டாடப்பட இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம்  2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 42 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *