இந்த ஆண்டு 2025ல் சிறந்த 8 மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்தால் நினைத்ததை விட அதிகமான லாபத்தை பெறலாம்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க நினைக்கிறார்கள். இன்னும் சிலர் சம்பாதித்த பணத்தை அதிகரிக்க ஏதாவது ஒரு கம்பெனியில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளை நம்பி இருக்கின்றனர். எனவே இந்த ஆண்டு 2025ல் எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை பற்றியும் 2025ல் சிறப்பான வருமானம் தரும் 8 மியூச்சுவல் ஃபண்டுகள் எவை என்பதை குறித்தும் இந்த தொப்பில் பார்க்கலாம்.
2025ல் சிறந்த 8 மியூச்சுவல் ஃபண்டுகள்.., இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் உறுதி!!
மியூச்சுவல் ஃபண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் மக்கள் அதிகம் நம்புவது லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் போன்றவைகளை தான். இப்படி இருக்கையில் தற்போது, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியலை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
நடுத்தர நிறுவனங்கள்:
- மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்
- HDFC மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்
- வைட் ஓக் மிட்கேப் ஃபண்ட்
சிறிய நிறுவனங்கள்:
- மோதிலால் ஓஸ்வால் ஸ்மால் கேப்
- பந்தன் ஸ்மால் கேப்
- டாடா ஸ்மால் கேப்
- HSBC ஸ்மால் கேப்
- மஹிந்திரா மன்யு லைஃப் ஸ்மால் கேப்
hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்.. ஆஹா பிரமாதம்.., ரொம்ப டேஸ்ட்டா இருக்கே!.., எங்கே தெரியுமா?
மேலும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதற்கு முன்னர் எல்லாவற்றையும் அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக பங்குச்சந்தை முதலீடு செய்வது அதிக ரிஸ்க் இருக்கிறது. எனவே, முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது அவசியம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!
பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!