அம்பானி குடும்பம் நடத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியின் கேப்டனாக தற்போது ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
SA20 கோப்பை:
தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது போட்டி இந்தியாவுக்கு சாதகமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் IPL போட்டிக்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தான் மெகா ஏலம் நடந்தது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் ஹர்திக் பாண்டியா கேப்டன் வகித்து வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷீத் கான்? .., அப்ப ஹர்திக் பாண்டியா? .., அம்பானி போட்ட மாஸ்டர் பிளான்?
அதே போல் SA20 கோப்பை போட்டியும் புகழ்பெற்றது. இதில் அம்பானி சார்பாக மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் என்ற அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வருடம் 2024 நடந்த T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் கேப்டனாக இருந்தவர் ரஷித் கான். அவர் தலைமையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
பாஜக அண்ணாமலை அதிரடி கைது…, வெளியான ஷாக்கிங் தகவல்!!
எனவே நடப்பாண்டு SA 20 2025 தொடரில் பென் ஸ்டோக்ஸ், டிரென்ட் பவுல்ட் மற்றும் காகிசோ ரபாடா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள நட்சத்திரங்களால் நிறைந்த அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷீத் இல்லாத கடந்த ஆண்டு கீரன் பொல்லார்ட் கேப்டனாக பொறுப்பேற்றார். இப்படி இருக்கையில் இரண்டாவது சீசனில் முதுகு காயத்தால் விலகிய பின்னர், தற்போது மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!
2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!