Home » செய்திகள் » 2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா

Happy New Year 2025: ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. 2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா என்று யோசிக்கும் அளவுக்கு இந்த பதிவில் முழு தகவலும் தரப்பட்டுள்ளது.

புது வருடம் பிறந்தாலே ராசி பலன் முதல் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள ஆவலாக இருப்போம். அரசு விடுமுறை, பண்டிகை நாட்கள், எப்போது வருகிறது என்ன கிழமை என்பதை நாம் தேடுவோம்.

நம் கையில் 2025 ஆம் ஆண்டு காலண்டர் கிடைத்தால் போதும் ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒரு அலசல் பார்க்காமல் யாரும் இருக்க மாட்டோம். அந்த வகையில் இந்த போஸ்டில் வரும் புதிய வருடத்தில் எத்தனை ஞாயிற்றுக்கிழமை எந்த தேதிகளில் வருகிறது என்பது கீழே தரப்பட்டுள்ளது.

January 2025 Sunday List – 4 (தேதிகள் 5, 12, 19, 26)

February 205 Sunday List – 4 (தேதிகள் 2, 9, 16, 23)

March 2025 Sunday List – 5 (தேதிகள் 2, 9, 16, 23, 30)

April 2025 Sunday List – 4 (தேதிகள் 6, 13, 20, 27)

May 2025 Sunday List – 4 (தேதிகள் 4, 11, 18, 25)

June 2025 Sunday List – 5 (தேதிகள் 1, 8, 15, 22, 29)

புதுமை பெண் திட்டம் 2024.., இனி இந்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய்.., லட்டு மாதிரி வெளியான நியூஸ்

July 2025 Sunday List – 4 (தேதிகள் 6, 13, 20, 27)

August 2025 Sunday List – 5 (தேதிகள்3, 10, 17, 24, 31)

September 2025 Sunday List – 4 ( தேதிகள் 7, 14, 21, 28)

October 2025 Sunday List – 4 (தேதிகள் 5, 12, 19, 26)

November 2025 Sunday List – 5 (தேதிகள்2, 9, 16, 23, 30)

December 2025 Sunday List – 4 (தேதிகள் 7, 14, 21, 28)

2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தம் 52 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் உள்ளது.

Join WhatsApp Get Happy New Year 2025 Update

இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் சானலில் இனைந்து பயன் பெறுங்கள்.

முக்கிய செய்திகள் இந்த வாரம்

மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு

மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை .., வெளியான ஷாக்கிங் தகவல்

விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை

2025 பொங்கலுக்கு 2000 ரூபாய் பரிசுத் தொகை? வெளியான முக்கிய தகவல்!

மறைந்த மன்மோகன் சிங் ரேங்க் கார்டு லீக்.., அட.., 4ம் வகுப்பு வரை இவ்வளவு மார்க் தான் எடுத்தாரா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top