valarpirai muhurtham dates: 2025 வளர்பிறை முகூர்த்த நாட்கள் அனைத்தும் மாதம் மற்றும் கிழமை உட்பட கீழே தரப்பட்டுள்ளது. திருமணம், புது மனை புகு விழா, போன்ற சுப காரியங்களை முகூர்த்த நாட்களை விட வளர்பிறை முகூர்த்ததில் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
2025 வளர்பிறை முகூர்த்த நாட்கள்
ஜனவரி 2025:
ஆங்கிலத்தில் 31 தமிழ் மாதத்தில் தை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 31.01.2025
பிப்ரவரி 2025:
ஆங்கிலத்தில் 02 தமிழ் மாதத்தில் தை 20 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 02.02.2025
பிப்ரவரி 03 தமிழ் மாதத்தில் தை 21 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 03.02.2025
ஆங்கிலத்தில் 10 தமிழ் மாதத்தில் தை 28 ஆம் தேதி திங்கட்கிழமை 10.02.2025
மார்ச் 2025:
ஆங்கிலத்தில் 02 தமிழ் மாதத்தில் மாசி 18 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 02.03.2025
ஆங்கிலத்தில் 03 தமிழ் மாதத்தில் மாசி 19 ஆம் தேதி திங்கட்கிழமை 03.03.2025
மார்ச் 09 தமிழ் மாதத்தில் மாசி 25 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 09.03.2025
மார்ச் 10 தமிழ் மாதத்தில் மாசி 26 ஆம் தேதி திங்கட்கிழமை 10.03.2025
ஆங்கிலத்தில் 12 தமிழ் மாதத்தில் மாசி 28 ஆம் தேதி புதன்கிழமை 12.03.2025
ஏப்ரல் 2025:
ஆங்கிலத்தில் 04 தமிழ் மாதத்தில் பங்குனி 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 04.04.2025
ஆங்கிலத்தில் 07 தமிழ் மாதத்தில் பங்குனி 24 ஆம் தேதி திங்கட்கிழமை 07.04.2025
ஏப்ரல் 09 தமிழ் மாதத்தில் பங்குனி 26 ஆம் தேதி புதன்கிழமை 09.04.2025
ஏப்ரல் 11 தமிழ் மாதத்தில் பங்குனி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.04.2025
ஆங்கிலத்தில் 30 தமிழ் மாதத்தில் சித்திரை 17 ஆம் தேதி புதன்கிழமை 30.04.2025
மே 2025:
ஆங்கிலத்தில் 04 தமிழ் மாதத்தில் சித்திரை 21 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 04.05.2025
மே 09 தமிழ் மாதத்தில் சித்திரை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 09.05.2025
மே 11 தமிழ் மாதத்தில் சித்திரை 28 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 11.05.2025
ஆங்கிலத்தில் 28 தமிழ் மாதத்தில் வைகாசி 14 ஆம் தேதி புதன்கிழமை 28.05.2025
ஜூன் 2025:
ஜூன் 05 தமிழ் மாதத்தில் வைகாசி 22 ஆம் தேதி வியாழக்கிழமை 05.06.2025
ஆங்கிலத்தில் 06 தமிழ் மாதத்தில் வைகாசி 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 06.06.2025
ஆங்கிலத்தில் 08 தமிழ் மாதத்தில் வைகாசி 25 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 08.06.2025
ஜூன் 27 தமிழ் மாதத்தில் ஆனி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.06.2025
ஜூலை 2025:
ஆங்கிலத்தில் 02 தமிழ் மாதத்தில் ஆனி 18 ஆம் தேதி புதன்கிழமை 02.07.2025
ஆங்கிலத்தில் 07 தமிழ் மாதத்தில் ஆனி 23 ஆம் தேதி திங்கட்கிழமை 07.07.2025
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆகஸ்ட் 2025:
ஆங்கிலத்தில் 27 தமிழ் மாதத்தில் ஆவணி 11 ஆம் தேதி புதன்கிழமை 27.08.2025
ஆங்கிலத்தில் 28 தமிழ் மாதத்தில் ஆவணி 12 ஆம் தேதி வியாழக்கிழமை 28.08.2025
ஆகஸ்ட் 29 தமிழ் மாதத்தில் ஆவணி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.08.2025
செப்டம்பர் 2025:
ஆகஸ்ட் 04 தமிழ் மாதத்தில் ஆவணி 19 ஆம் தேதி வியாழக்கிழமை 04.09.2025
அக்டோபர் 2025:
ஆங்கிலத்தில் 24 தமிழ் மாதத்தில் ஐப்பசி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.10.2025
ஆங்கிலத்தில் 27 தமிழ் மாதத்தில் ஐப்பசி 10 ஆம் தேதி திங்கட்கிழமை 27.10.2025
அக்டோபர் 31 தமிழ் மாதத்தில் ஐப்பசி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 31.10.2025
நவம்பர் 2025:
ஆங்கிலத்தில் 03 தமிழ் மாதத்தில் ஐப்பசி 17 ஆம் தேதி திங்கட்கிழமை 03.11.2025
ஆங்கிலத்தில் 23 தமிழ் மாதத்தில் கார்த்திகை 07 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 23.11.2025
நவம்பர் 27 தமிழ் மாதத்தில் கார்த்திகை 11 ஆம் தேதி வியாழக்கிழமை 27.11.2025
நவம்பர் 30 தமிழ் மாதத்தில் கார்த்திகை 14 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை 30.11.2025
டிசம்பர் 2025:
ஆங்கிலத்தில் 01 தமிழ் மாதத்தில் கார்த்திகை 15 ஆம் தேதி திங்கட்கிழமை 01.12.2025
திங்கட்கிழமை முக்கிய செய்திகள் (Breaking News)
IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி நிறுத்தம்.., என்ன காரணம் தெரியுமா?
விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய்?.., அண்ணனுக்காக நான் வரமா எப்படி?
வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும்! வருட பிறப்பை முன்னிட்டு அறிவிப்பு!
புதுமை பெண் திட்டம் 2024.., இனி இந்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய்.., லட்டு மாதிரி வெளியான நியூஸ்!!
தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
2025 இல் இத்தனை ஞாயிற்றுக்கிழமையா! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே