ஒரே நேரத்தில் 5 பெண்களை கர்ப்பமாக்கிய 2K கிட்ஸ் இளைஞன்.., எங்க 90ஸ் கிட்ஸ் பாவம் சும்மா விடாதுடா டேய்? ஒரே நேரத்தில் 5 பெண்களை கர்ப்பமாக்கிய 2K கிட்ஸ் இளைஞன்.., எங்க 90ஸ் கிட்ஸ் பாவம் சும்மா விடாதுடா டேய்?

இன்றைய காலகட்டத்தில் 2K கிட்ஸ் காதல் முதல் கல்யாணம் வரை மிக சீக்கிரமாக நடத்தி முடித்து விடுகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு  2K கிட்ஸ் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஸெடி (22) என்ற இசைக்கலைஞர் கிட்டத்தட்ட 5 பெண்களுடன் வெவ்வேறு நேரங்களில் தொடர்பு வைத்து, தற்போது அந்த 5 பெண்களும் கர்ப்பமாக இருந்து வருகின்றனர்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்து அந்த 5 பெண்களில் ஒருவரான, ஆஷ்லே (29) என்ற பெண் தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு, விரைவில் 11 பேராக எங்கள் குடும்பம் மாற போகிறது. நாங்கள் ஒற்றுமையாக எங்கள் வாரிசுகளை வரவேற்கிறோம்.

இதே போல் நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறியுள்ளார். இந்த பதிவை கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த  2K கிட்ஸ் ஸெடி கூறுகையில், நான் அந்த 5 பெண்களுடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் கர்ப்பமாகி உள்ளனர் என்று கூறியுள்ளார். இதை கேட்ட 90ஸ் கிட்ஸ் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.  

பிக்பாஸால் எழுந்த கடுமையான ட்ரோல்கள்.., விபரீத முடிவை எடுத்த சரவண விக்ரம்? அடக்கடவுளே.., அதுக்குனு இப்படியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *