பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை: அரசு மருந்து அதிகாரிகளால் ஒவ்வொரு மாதமும் Random ஆக மாத்திரைகளை எடுத்து அதனுடைய மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து சோதனை செய்து வருகின்றனர். அப்படி தற்போது 50 மாத்திரைகளை அரசு மருந்து அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த சோதனை தற்போது தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாராசிட்டமால் ஐபி 500 மி.கி மாத்திரைகள், வைட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், ஷெல்கால் வைட்டமின் சி மற்றும் டி 3 மாத்திரைகள், ஆன்டி ஆசிட் பான்-டி (antiacid Pan-D), Glimepiride நீரிழிவு எதிர்ப்பு மருந்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் டெல்மிசார்டன் (Telmisartan) உயர் இரத்த அழுத்த மருந்து உள்ளிட்ட 50 மாத்திரை மாதிரிகளை மருந்து கட்டுப்பாட்டாளரின் தரச் சோதனையில் தோல்வியடைந்தது.
பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியச் சந்தையில் விற்கப்பட்டு வந்த கிட்டத்தட்ட 156 மருந்துகள் “மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” எனக் கூறி தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி – எதற்காக தெரியுமா?
மேலும் மேற்கண்ட மாத்திரைகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் 53 மாத்திரைகள் சரியான தரத்தில் இல்லை ( “Not of Standard Quality (NSQ) Alert.”) என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை
இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா