70வது தேசிய விருதுகள் 2024: 4 விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் - சிறந்த நடிகர் யார் தெரியுமா?70வது தேசிய விருதுகள் 2024: 4 விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் - சிறந்த நடிகர் யார் தெரியுமா?

National film awards: 70வது தேசிய விருதுகள் 2024: ஒவ்வொரு வருடமும் உலக சினிமாவில் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் வேலை பார்த்த நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். Ponniyin Selvan

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான 70 வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் குறித்து இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்படி  70 வது தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய  இயக்குனர், நடிகர்கள், நடிகைகள், படத்தொகுப்பு, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க,

70வது தேசிய விருதுகள் 2024

  • சிறந்த தமிழ் திரைப்படம் : பொன்னியின் செல்வன்
  • சிறந்த ஒளிப்பதிவு: பொன்னியின் செல்வன்
  • சிறந்த ஒலி வடிவமைப்பு: பொன்னியின் செல்வன்
  • சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)
  • சிறந்த கன்னட திரைப்படம்: கே.ஜி.எப் 2
  • சிறந்த மலையாள படம் : ஆட்டம்
  • சிறந்த சண்டை பயிற்சியாளர்: அன்பறிவு சகோதரர் ( KGF 2 படத்திற்காக)

Also Read: ராயனாக ஓடிடிக்கு வரும் தனுஷ்? ரிலீஸ் தேதியை குறித்த பிரபல நிறுவனம்!

  • சிறந்த நடிகர்: ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
  • சிறந்த நடிகை: நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த நடன இயக்குனர்கள்:  ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் ‘மேகம் கருக்காதா’ பாடல் -(திருச்சிற்றம்பலம்)
  • சிறந்த கேரளா நடிகை: நடிகை ஊர்வசி (உள்ளொழுக்கு)
  • சிறந்த கேரளா நடிகர்: பிரிதிவிராஜ் (ஆடுஜீவிதம்)
  • சிறந்த கேரளா படம்: (காதல் தி கோர்)

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *