அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: தமிழகத்தின் அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் கூட்டி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நடப்பாண்டுக்கான ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2024 – 7வது ஊதியக்குழு விதிகளின் படி ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் பூஜ்ஜியமாக்கப்பட்ட பணத்தை அடிப்படை ஊதியத்தில் சேர்த்து சம்பளம் உயர்வு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7th Pay Commission Next DA Hike 2024 july அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell
தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா
பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு