திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இப்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க துடிப்பான மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? அதற்கான கல்வித் தகுதி: 8th, 10th, 12th, Degree வயது வரம்பு எவ்வளவு? முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதி: 8th, 10th, 12th, Degree! திண்டுக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2025 || 38 காலியிடங்கள்!!
நிறுவனம் | DHS District Health Society |
வகை | 8th 10th 12th Degree Recruitment 2025 |
காலியிடங்கள் | 38 |
வேலை இடம் | Dindigul |
ஆரம்ப தேதி | 27.03.2025 |
இறுதி தேதி | 30.04.2025 |
அமைப்பின் பெயர்:
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்.
பணி விவரம்:
பணியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: DGNM / B.Sc (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council
பணியின் பெயர்: Multi Purpose Health Worker
காலியிடங்கள் விவரம்: 11
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 14,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிகள்: plus two with Biology or Botany and Zoology. Must have passed Tamil language as a subject in SSLC level
பணியின் பெயர்: MLHP
காலியிடங்கள் விவரம்: 03
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in GNM/B.Sc., (Nursing) from Government of Government approved private Nursing colleges which are recognized by the Indian Nursing Council.
பணியின் பெயர்: ANM
காலியிடங்கள் விவரம்: 09
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ANM Diploma in GNM/B.Sc., (Nursing) from Government of Government approved private Nursing colleges which are recognized by the Indian Nursing Council
பணியின் பெயர்: Social Worker DMHP
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23800 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Audiologist speech Therapist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BASLP Courses from a recognized institute
வேலைவாய்ப்பு செய்திகள் Job Recruitment 2025!
பணியின் பெயர்: Data Entry Operator
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13500 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor Degree in Mathematics with Statistics / Statistics and 1 year PG Diploma in Computer applications from a recognized university
பணியின் பெயர்: Physiotherapist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 13 ஆயிரம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor in Physiotherapy படித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Pharmacist
காலியிடங்கள் விவரம்: 02
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Diploma in Pharmacy
பணியின் பெயர்: Radiographer
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 13,300 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BSC Radiography
பணியின் பெயர்: Dental Assistant
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 13,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Hospital Worker/Support Staff
காலியிடங்கள் விவரம்: 02
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிகள்: 8th Standard.
பணியின் பெயர்: Laboratory Technician
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: உயிரியல் பாடத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Dental Surgeon
காலியிடங்கள் விவரம்: 2
சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 34 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BDS/MDS
TNPDCL நிறுவனச் செயலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000 || தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு!
பணியின் பெயர்: Sanitary Worker
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிகள்: 8th Standard.
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இப்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி:
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மீனாட்சி நாயக்கன்பட்டி,
திண்டுக்கல் – 624002
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30/04/2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
அதிகாரபூர்வ DHS அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.50,000 – Rs.70,000/-
Balmer Lawrie லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! Officer & Assistant Manager Post!
ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! System Analyst பதவிகள்! சம்பளம்: Rs.60,000/-