8th ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி போட்டி: 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
8th ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி போட்டி
இப்போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் தென்கொரியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு சென்றது.
அதன்படி, நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவுடன் நேருக்கு நேர் மோதிய நிலையில், ஆட்டம் ஆரம்பமே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
Also Read: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2024: தோல்வியே சந்திக்காமல் பைனலுக்கு சென்ற இந்திய அணி!
இதனை தொடர்ந்து இன்று நடந்த இறுதிப் போட்டியில் சீனா அணியும் இந்திய அணியும் எதிர்கொண்டது. 1 – ௦ என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி