Home » சினிமா » 97th Oscar Awards 2025.., விருதுகளை குவிக்கும் Anora திரைப்படம்!!

97th Oscar Awards 2025.., விருதுகளை குவிக்கும் Anora திரைப்படம்!!

97th Oscar Awards 2025.., விருதுகளை குவிக்கும் Anora திரைப்படம்!!

ஒவ்வொரு வருடமும் உலகளவில் வெளியான திரைப்படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகர் நடிகைகள், அதுபோக படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு கௌரவிக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, 97வது ஆஸ்கர் அகாடமி விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த விழாவில் விருதுகள் வென்ற நட்சத்திரங்கள் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க, 97th Oscar Awards 2025

97th Oscar Awards 2025.., விருதுகளை குவிக்கும் Anora திரைப்படம்!!

  • சிறந்த நடிகர்: நடிகர் Adrien Brody (The Brutalist திரைப்படத்திற்காக)
  • சிறந்த நடிகை: Mikey Madison(Anora திரைப்படத்திற்காக)
  • சிறந்த துணை நடிகர்: க்ரீன் கல்கின்(ஏ ரியல் பெயின் படத்திற்காக)
  • சிறந்த துணை நடிகை: Zoe Saldana (Emilia Perez திரைப்படத்திற்காக)
  • சிறந்த அனிமேஷன் படம்:  FLOW திரைப்படம்
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பால் டேஸ்வெல் (Wicked படத்திற்காக)
  • சிறந்த தழுவல் திரைக்கதை: CONCLAVE திரைப்படம்
  • சிறந்த ஒளிப்பதிவு: ஒளிப்பதிவாளர் Lol Crawley (The Brutalist திரைப்படத்திற்காக)
  • Best International Feature Film: ‘I’m Still Here திரைப்படம் வென்றுள்ளது.
  • சிறந்த ஆவணப் படம்: No Other Land என்கிற ஆவணப்படம் வென்றுள்ளது.
  • சிறந்த திரைக்கதை: Anora திரைப்படம் (இந்த விருதை Sean Baker பெற்றுக்கொண்டார்)
  • சிறந்த திரைப்படம்:  Anora திரைப்படம்
  • சிறந்த இயக்குனர்: ஷான் பேக்கர்(Anora திரைப்படத்திற்காக)
  • சிறந்த படத்தொகுப்பு:  Sean Baker (Anora திரைப்படத்திற்காக)

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!

தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!

பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!

வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top