"டில்லி" திரும்பி வருவான்.., அரங்கத்தை அதிர வைத்த கார்த்திக்.., " கைதி 2 " ஷூட்டிங் எப்போது தெரியுமா?"டில்லி" திரும்பி வருவான்.., அரங்கத்தை அதிர வைத்த கார்த்திக்.., " கைதி 2 " ஷூட்டிங் எப்போது தெரியுமா?

“கைதி 2” ஷூட்டிங் எப்போது

ஜப்பான் படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில்  உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், அடுத்தடுத்து நிற்க கூட நேரம் இல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி  96 பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் கார்த்திக் 27 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கைதி 2 குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி அங்கிருந்த அனைவரும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கைதி படத்தில் இடம்பெற்ற “உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிகிட்டு இருந்தன்னு தெரியாதுல…”  என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார். மேலும் “டில்லி திரும்பி வருவான். அடுத்த வருடம் ஆரம்பித்துவிடுவோம்” என்று கூறியுள்ளார். தற்போது லோகேஷ் தலைவர் படத்தில் பிஸியாக இருந்து வருகிறார், நானும் சில படங்களில் கமிட்டாகி உள்ளேன். அதெல்லாம் முடித்த பிறகு கைதி 2 ஷூட்டிங் அடுத்த வருடம் ஸ்டார்ட்டாகும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

தங்கச்சி புருஷனை கேட்ட ஐஸ்வர்யா.., லெப்ட் ரைட் வாங்கிய ரஜினிகாந்த்.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *