குணா குகையில் இருந்து எடுத்து வந்த மண்டை ஓடுகள்.., அதை வைத்து கமல்ஹாசன் செய்த காரியம்.., வெளிவந்த உண்மை!!குணா குகையில் இருந்து எடுத்து வந்த மண்டை ஓடுகள்.., அதை வைத்து கமல்ஹாசன் செய்த காரியம்.., வெளிவந்த உண்மை!!

குணா கமல்ஹாசன்

சினிமா வரலாற்றில் மலையாள திரைப்படத்துக்கு தமிழகத்தில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றால் அது “மஞ்சுமெல் பாய்ஸ்” படத்திற்கு தான். குணா குகைக்கு நண்பர்களோடு சென்ற போது ஒருவர் குழிக்குள் விழுக அவரை நண்பர் எப்படி காப்பாற்றினார் அது தான் படத்தின் கதை. இப்படத்தில் அதிக இடத்தில் கமல் நடித்த குணா படத்தில் இடம்பெற்ற “அன்போடு காதலன்” பாடல் இடம் பெற்றிக்கும். இது அப்போது காதல் பாடலாக இருக்கலாம்.  ஆனால் இந்த படம் வெளியானதற்கு பிறகு இந்த பாடலை நண்பர்கள்  கொண்டாடி வருகின்றனர். இந்த பாடல் குணா குகைக்குள் வைத்து தான் எடுக்கப்பட்டது.

அப்போது யாரும் இதை கொண்டாடவில்லை. “மஞ்சுமெல் பாய்ஸ்” படத்திற்க்கு பிறகு “குணா படம்” தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் குகையில் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் குரங்குகள், அங்கேயே இருந்து விடுமாம். அப்படி அந்த குகையில் இறந்து எலும்பு கூடாக போன மூன்று குரங்குகளின் மண்டை ஓடுகளை கமல்ஹாசன் எடுத்து, அவர் இயக்கிய ஹே ராம் படத்தில் பயன்படுத்தியுள்ளாராம். சமீபத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவை கமல் மீட் செய்த போது கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   

என்னது., மீண்டும் மீண்டுமா?.., தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.., அச்சத்தில் பெற்றோர்கள்.., சென்னையில் பரபரப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *