ரெப்கோ வங்கி சென்னை ஆட்சேர்ப்பு 2024. இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிடங்கள் சம்பளம், தகுதி போன்ற விபரங்களை விரிவாக கீழே காணலாம்.
ரெப்கோ வங்கி சென்னை ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர்:
ரெப்கோ வங்கி
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தலைமை இடர் அதிகாரி – 1
(Chief Risk Officer)
உதவி பொது மேலாளர் (பட்டயப்படுத்தப்பட்ட கணக்காளர்) – 2
(Assistant General Manager Chartered Accountant)
மேலாளர் (பட்டயப்படுத்தப்பட்ட கணக்காளர்) – 2
(Manager Chartered Accountant)
சிறப்புப் பணி அதிகாரி (ஆய்வு) – 2
(Officer on Special Duty Inspection)
சிறப்புப் பணி அதிகாரி (சட்டம்)- 2
(Officer on Special Duty Legal)
சிறப்புப் பணி அதிகாரி (மனித வளம்) – 1
(Officer on Special Duty HR)
மொத்த காலியிடங்கள் – 10
கல்வித்தகுதி:
தலைமை இடர் அதிகாரி – CA/ICWA/MBA/நிதி அல்லது இடர் மேலாண்மை ஏதேனு, ஒரு முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் வங்கி அல்லது நிதித்துறையில் 15 வருடங்கள் அனுபவம் இருக்கவேண்டும்
உதவி பொது மேலாளர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும், பட்டயப்படுத்தப்பட்ட கணக்காளர்கள் நிறுவனத்தில் அசோசியேட்டாக இருக்கவேண்டும். மேலும், 5 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்
மேலாளர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும், பட்டயப்படுத்தப்பட்ட கணக்காளர்கள் நிறுவனத்தில் அசோசியேட்டாக இருக்கவேண்டும். மேலும், 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்
சிறப்புப் பணி அதிகாரி – தேவையான துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட / திட்டமிடப்பட்ட வணிக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து ஒய்வு பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
IREL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு இல்லாமல் நேரடி பணி நியமனம் மாதம் ரூ.1,80,000 சம்பளம் !
வயது வரம்பு:
தலைமை இடர் அதிகாரி – 45 முதல் 62 வயதிற்குள் இருக்கவேண்டும்
உதவி பொது மேலாளர் & மேலாளர் – அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்கவேண்டும்
சிறப்புப் பணி அதிகாரி – 62 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்
சம்பளம்:
தலைமை இடர் அதிகாரி – ரூ.1,50,000
உதவி பொது மேலாளர் – ரூ.63,840 – 78,230/-
மேலாளர் – ரூ.48,170 – 69,810/-
சிறப்புப் பணி அதிகாரி – ரூ.40,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள அணைத்து பதவிகளுக்கும் 30.03.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
கூடுதல் பொது மேலாளர் (நிர்வாகம்),
ரெப்கோ வங்கி லிமிடெட்,
ரெப்கோ டவர்,
எண்: 33, வடக்கு உஸ்மான் சாலை,
தி.நகர், சென்னை – 600 017
NOTIFICATION OF CRO | DOWNLOAD |
APPLICATION OF CRO | DOWNLOAD |
NOTIFICATION OF SPECIALIST OFFICERS (CA) | DOWNLOAD |
APPLICATION OF SPECIALIST OFFICERS (CA) | DOWNLOAD |
NOTIFICATION OF OFFICER ON SPECIAL DUTY (OSD) | DOWNLOAD |
APPLICATION OF OFFICER ON SPECIAL DUTY (OSD) | DOWNLOAD |
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.