TNPSC புதிய அறிவிப்பு 2024TNPSC புதிய அறிவிப்பு 2024

TNPSC புதிய அறிவிப்பு 2024. இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2025ஆம் ஆண்டு பருவத்திற்க்கான மாணவர்கள் ஆட்சேர்ப்பிற்க்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம். மாணவர்களுக்கான கல்வித்தகுதி, வயது போன்றவற்றை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET TN GOVT JOBS

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி

மாணவர்கள் 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

குறைந்தபட்ச வயது – 11

அதிகபட்ச வயது – 13

வரைவோலை அலல்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்படிவங்கள் பெற்றுகொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

SSC SI & CAPF ஆட்சேர்ப்பு 2024 ! 4187 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 1,12,400 சம்பளம் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

பொது பிரிவினர் – ரூ.600/-

மற்ற பிரிவினருக்கு – ரூ.555/-

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை,

பூங்கா நகர்,

சென்னை – 600003.

விண்ணப்பதாரர்கள் 15.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்

தேர்வு நாள் – 01.06.2024

இடம் – சென்னை

அதிகாரபூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் விரிவான விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *