விட்ட இடத்தை பிடித்த சிங்க பெண்ணே சீரியல்.., ஓரங்கட்டிய விஜய் டிவி தொடர்கள்., டிஆர்பி லிஸ்ட் இதோ!!விட்ட இடத்தை பிடித்த சிங்க பெண்ணே சீரியல்.., ஓரங்கட்டிய விஜய் டிவி தொடர்கள்., டிஆர்பி லிஸ்ட் இதோ!!

டிஆர்பி லிஸ்ட்

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி  வரும் சீரியல்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்துள்ளது என்று டிஆர்பி லிஸ்ட் மூலம் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  டிஆர்பி லிஸ்ட்டில் டாப் 5ல் இடம்பிடிக்க சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த லிஸ்டில் முதல் மூன்று இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக முதல் மூன்று இடத்தை சன் டிவி தான் பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி எப்படியாவது முதல் மூன்று இடத்தை பிடிக்க வேண்டும் என்று விஜய் டிவி முட்டி மோதி வரும் நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான  டிஆர்பி லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் இந்த வாரமும் முதல் இடத்தை பிடித்து கெத்து காட்டி வருகிறது சிங்கபெண்ணே சீரியல்.

தேர்வு எழுத போன 3 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.., 24 வயது வாலிபரின் வெறிச்செயல்.., என்ன நடந்தது?

  1. கயல்
  2. வானத்தைப்போல
  3. எதிர்நீச்சல்
  4. சுந்தரி
  5. இனியா

முதல் ஆறு இடத்தை பிடித்து சன் டிவி மாஸ் காட்டி வரும் நிலையில்,  விஜய் டிவி 7யை தாண்டி இடம்பெற்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *