ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2024. பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில் தென் சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
ஒருங்கிணைந்த சேவை மையம் (சென்னை)
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
வழக்கு பணியாளர் (Case worker) – 03
பாதுகாவலர் (Security Guard) – 01
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) – 02
சம்பளம் :
வழக்கு பணியாளர் (Case worker) – RS.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
பாதுகாவலர் (Security Guard) – RS.10,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) – RS.6,400 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
வழக்கு பணியாளர் (Case worker) பணிக்கு சமுகப்பணியில் இளங்கலை பட்டம் ((Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். மேலும் பெண்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
பாதுகாவலர் (Security Guard) பணிக்கு அரசு அல்லது வேறு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) பணிக்கு ஏதாவது ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பெண்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு :
வழக்கு பணியாளர் (Case worker) பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு உள்ளூரை சார்ந்த நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
கோயம்புத்தூர் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு படித்தவர்கள் முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம் – தேர்வு கிடையாது !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை, சென்னை – 01.
மின்னஞ்சல் முகவரி :
chndswosouth@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்க்கான ஆரம்ப தேதி : 04.03.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்க்கான கடைசி தேதி : 13.03.2024.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.