ITDC வேலைவாய்ப்பு 2024. India Tourism Development Corporation Ltd ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ITDC வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
India Tourism Development Corporation Ltd
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Assistant Manager,
Information Technology – 02
Civil – 02
Events – 03
Hotel Operation – 03
AITD – 04
Corporate Marketing – 02
Chef – 03
சம்பளம் :
Rs. 40,000 முதல் Rs.1,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு B.Tech (Computer Science), Civil Engineering, Degree in Hotel Management /Management, Degree in Hospitality Management & Hotel Administration, MBA போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
AIASL 299 புதிய ஆட்சேர்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் 45,000 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 28.02.2024.
ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 27.03.2024.
விண்ணப்பக்கட்டணம் :
பொது / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ. 500/- (ரூபாய் ஐந்நூறு மட்டும்)
SC/ST & PwD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் – NILL.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
தகுதிக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். தகுதி மற்றும் அனுபவத்திற்கான அசல் ஆவணங்களை நேர்காணலின் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.