NIRT Technical Support ஆட்சேர்ப்பு 2024 ! 10th முதல் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் - RS. 15,000 முதல் RS.28,000 வரை மாத சம்பளம் !NIRT Technical Support ஆட்சேர்ப்பு 2024 ! 10th முதல் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் - RS. 15,000 முதல் RS.28,000 வரை மாத சம்பளம் !

NIRT Technical Support ஆட்சேர்ப்பு 2024. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.Technical Support காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

NIRT Technical Support ஆட்சேர்ப்பு 2024

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (NIRT)

Field Investigator

Medical Social Worker

Laboratory Technician

X Ray Technician

Health Assistant

Data Entry Operator Grade B

Senior Project Assistant (UDC)

Project Driver Cum Mechanic

Multi-Tasking Staff (Helper)

RS. 15,000 முதல் RS.28,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு 10th, 12th, Diploma, Graduate போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ITDC வேலைவாய்ப்பு 2024 ! Rs. 40,000 முதல் Rs.1,40,000 வரை சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

ஆன்லைன் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் பெறுவதற்கான கடைசி தேதி : 15.03.2024.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா.

Written tests,

Interview

மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

எழுத்துத் தேர்வுகள் / நேர்காணல் தேதி (Walk in or Online) : 20.03.2024 மற்றும் 21.03.2024.

ICMR – NATIONAL INSTITUTE OF NUTRITION,

METRO STATION, BESIDE TARNAKA,

OSMANIA UNIVERSITY, PO, HYDERABAD,

TELANGANA – 500007.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

ஆன்லைன் நேர்காணலில் சேர தகுதியான மற்றும் குறும்பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *