SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - மாத சம்பளம் RS.20,000 !SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - மாத சம்பளம் RS.20,000 !

SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024. ஸ்பைசஸ் போர்டு என்பது இந்திய மசாலாப் பொருட்களுக்கான மத்திய அரசாங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024

ஸ்பைசஸ் போர்டு

மத்திய அரசு வேலை

Trainee Analyst – 03.

உதவித்தொகையாக மாதம் RS.20,000 வழங்கப்படும்.

Trainee Analyst பணிக்கு Bachelor of Science Degree with Chemistry அல்லது Bachelor degree in Chemistry துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

QEL, மும்பை.

NIRT Technical Support ஆட்சேர்ப்பு 2024 ! 10th முதல் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் – RS. 15,000 முதல் RS.28,000 வரை மாத சம்பளம் !

விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

SPICES BOARD ,EL-184, ELECTRONIC ZONE

M I D C NAVI MUMBAI, TTC INDUSTRIAL AREA,

MUMBAI, MAHARASHTRA – 400710.

Ph: 022 – 27630035, 022-27630036, 022-27630037,022 – 27630038.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,

அடையாளச் சான்று (வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவை),

வயது சான்று,

கல்வி மற்றும் பயிற்சிக்கான சான்று,

சாதிச் சான்றிதழ்,

15.03.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *