UPSC Personal Assistant ஆட்சேர்ப்பு 2024. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்பது இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். தற்போது இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு துறைகளில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
UPSC Personal Assistant ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Personal Assistant – 323.
சம்பளம் :
Level- 07 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
UR / EWS – 30 ஆண்டுகள்.
OBC – 33 ஆண்டுகள்.
SC / ST – 35 ஆண்டுகள்.
PwBD – 40 ஆண்டுகள்.
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்.
OBC – 3 ஆண்டுகள்.
PwBD – 10 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
ECHS தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் 138 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி : 07.03.2024.
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதி : 27.03.2024.
விண்ணப்பக்கட்டணம் :
Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : NILL.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : Rs. 25/- (Rupees Twenty five)
தேர்ந்தெடுக்கும் முறை :
SKILL TEST மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களின் சரியான மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து கடிதங்களும் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மட்டுமே அனுப்பப்படும்.
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.