"தோழர்களாய் ஒன்றினைவோம்".., உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!"தோழர்களாய் ஒன்றினைவோம்".., உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

தவெக கட்சி தலைவர் விஜய்

நடிகர் விஜய் கடந்த மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி உறுப்பினர்களை சேர்க்க மும்முரமாக இருந்து வருகிறார். மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான செயலி இன்று முதல் தொடங்கும் என கழகத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி தவெக கட்சி தலைவர் விஜய் செயலியை தொடங்கி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, கடந்த 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி, என்னுடைய அரசியல் பயணத்தில் மக்கள் இணைந்து பணி செய்ய, நாங்க ஏற்கனவே எங்க கட்சியின் உறுதி மொழியை  வெளியிட்டதை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க”.

இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த அதிர்ச்சி முடிவு.., இத எதிர்பார்க்கவே இல்லையே சார்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதற்கு முன்னர் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியையும் முன் வைத்து பேசியுள்ளார் தலைவர் விஜய். மேலும் இந்த செயலி மூலம் மக்கள் வேகமாக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் விஜய் கூறியபடி 2 கோடி மக்கள் இதில் இணைகிறார்களா என்று. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *