தனுஷ்க்கு அண்ணே இருக்காரு ஓகே?., தங்கச்சி இருக்குனு எத்தனை பேருக்கு தெரியும்?.., போட்டோ உள்ளே!!தனுஷ்க்கு அண்ணே இருக்காரு ஓகே?., தங்கச்சி இருக்குனு எத்தனை பேருக்கு தெரியும்?.., போட்டோ உள்ளே!!

தனுஷ் தங்கச்சி

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது அவர் ராயன் என்ற படத்தை நடித்து இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து D51 படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்மூலா இயக்கி வருகிறார். தற்போது பிசியாக நடித்து வரும் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், யாத்ரா தற்போது சினிமாவில் களமிறங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவருடைய அண்ணன் செல்வராகவன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தனுஷ்க்கு இரு தங்கச்சி இருப்பது எத்தனை பேருக்கும் தெரியும். அட ஆமாங்க., தனுஷிற்கு  கார்த்திகா, விமலா என இரு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கல்யாணமாகி செட்டில் ஆகிவிட்டார்.  அண்மையில் ஒரு சகோதரி வீட்டில் இடம்பெற்ற விஷேசத்தில் அவர்கள் குடும்பமாக எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

“தோழர்களாய் ஒன்றினைவோம்”.., உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *