சடலங்களை விற்று வருவாய் ஈட்டிய கேரள அரசு. அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று இருக்கும் சடலங்களை விற்று அதன் மூலம் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் இது பயிற்சி பெரும் மருத்துவ மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என அதிகாரரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சடலங்கள் மூலம் வருவாய் ஈட்டிய கேரள அரசு :
அரசுக்கு சொந்தமான மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று கிடைக்கும் சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதனை போல 2008 ஆம் ஆண்டு கேட்பாரற்று கிடந்த 1122 சடலங்களை தனியார் மருத்துவ கல்லுரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. இவை மருத்துவ மாணவர்கள் பயிற்ச்சி பெற உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் ! ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு – திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார் கமல்ஹாசன் !
பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு RS. 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு RS. 20,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.