DHS செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மார்ச் 2024. செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார பராமரிப்பு மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
DHS செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மார்ச் 2024
வகை:
அரசு வேலை
சங்கம்:
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
மையம்:
நகர்ப்புற ஆரம்ப சுகாதார பராமரிப்பு மையம்
பணிபுரியும் இடம்:
செங்கல்பட்டு
காலிப்பணியிடங்கள் பெயர்:
மருத்துவ அதிகாரி (Medical Officer)
செவிலியர் பணியாளர் (Staff Nurse)
பல் நோக்கு சுகாதார பணியாளர் (Multi Purpose Health Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
மருத்துவ அதிகாரி – 1
செவிலியர் பணியாளர் – 3
பல் நோக்கு சுகாதார பணியாளர் – 1
மொத்த காலியிடங்கள் – 5
கல்வித்தகுதி:
மருத்துவ அதிகாரி – அங்கீகரிக்கப்பட்ட பலக்லைக்கழத்திலிருந்து இளங்கலை மருத்துவம் & அறுவை சிகிச்சை (MBBS) பட்டம் பெற்றிருக்கவேண்டும்
செவிலியர் பணியாளர் – செவிலிய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
பல் நோக்கு சுகாதார பணியாளர் – 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
RRB Technician ஆட்சேர்ப்பு 2024 ! 9144 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – SSLC முதல் Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்
சம்பளம்:
மருத்துவ அதிகாரி – ரூ.60,000/-
செவிலியர் பணியாளர் – ரூ.18,000/-
பல் நோக்கு சுகாதார பணியாளர் – ரூ.14,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வக செயலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
செங்கல்பட்டு – 603001.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 09.03.2024 முதல் 23.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூதேவ அறிவிப்பை காணலாம்.