யுவன் டைவர்ஸ் செய்த மனைவிகளை பார்த்துள்ளீர்களா?.., அட., இவ்வளவு அழகா இருக்காங்களே?.., புகைப்படம் உள்ளே!!யுவன் டைவர்ஸ் செய்த மனைவிகளை பார்த்துள்ளீர்களா?.., அட., இவ்வளவு அழகா இருக்காங்களே?.., புகைப்படம் உள்ளே!!

யுவன் மனைவி

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. சினிமாவில் அவரின் இசைக்கு அடிமையாகாத ஆட்களே இருக்க முடியாது. புலிக்கு பொறந்தது பூனையாகுமா? என்ற பொருளுக்கு ஏற்றார் போல் இசைஞானி இளையராஜாவை போல் யுவனும் மியூசிக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் பணியாற்றி வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் சேர்ந்துள்ளதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் ஷாஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் யுவனின் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் மனைவி சுஜயா சந்திரன் மற்றும் இரண்டாவது மனைவி ஷில்பா மோகன் இருவரின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவங்க தான் யுவனின் முன்னாள் மனைவிகளா? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” பிரபலம் வீட்டில் நடந்த சோகமான சம்பவம்.., வருத்தத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *