இந்தியன் வங்கி SO ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கியான Indian Bank சென்னையில் SPECIALIST OFFICERS பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுளளது.
இந்தியன் வங்கி SO ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர் :
இந்தியன் வங்கி
வகை :
வங்கி வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
MANAGER (SPECIALIST OFFICERS ) – 146.
சம்பளம் :
RS.36,000 முதல் RS.89,890 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
MANAGER (SPECIALIST OFFICERS) பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Graduate, CA / CWA / ICWA, B.E. / B.Tech, MBA போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்.
SC / ST – 5 ஆண்டுகள்.
PwBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
DHS செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மார்ச் 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 12.03.2024.
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 01.04.2024.
விண்ணப்பக்கட்டணம் :
SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ. 175/- (ஜிஎஸ்டி உட்பட)
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – ரூ. 1000/- (ஜிஎஸ்டி உட்பட)
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview,
அல்லது
Written / Online Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.