ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சார்பில் Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
ASSISTANT – 10
JUNIOR PERSONAL ASSISTANT – 06.
சம்பளம் :
RS. 25,500 முதல் RS.81,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்.
விண்ணப்பிக்கும் முறை :
ASSISTANT மற்றும் JUNIOR PERSONAL ASSISTANT பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
OICL AO ஆட்சேர்ப்பு 2024 ! 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 85,000 சம்பளம் !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 09.03.2024.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான இறுதி தேதி : 31.03.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Test,
மற்றும்
Skill Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
Women/SC/ST/PwBD/ExS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் – RS.500/-
தேர்வு மையங்கள் :
திருவனந்தபுரம்,
அகமதாபாத்,
பெங்களூர்,
சண்டிகர்,
டெல்லி,
ஹைதராபாத்,
கொல்கத்தா,
லக்னோ,
ஷில்லாங் மற்றும் உதய்பூர்.
எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு மட்டுமே அனுப்பப்படும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.