MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024

MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024. மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை இந்தியாவின் நம்பர் 1 டயர் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் வேலையாட்கள் பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GROUP

மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை (MRF)

பெரம்பலூர்

பயிற்சி வேலையாட்கள்

10ஆம் அல்லது 12ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் அல்லது படித்திருக்கவேண்டும்

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 28.

BSF Group B & C ஆட்சேர்ப்பு 2024 ! SI மற்றும் Constable காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10th முதல் Diploma முடித்திருந்தால் போதும் !

ரூ.13,280 மாதம்

தகுதியுள்ள நபர்கள் இந்நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொள்ளலாம்

நாள் – 15.03.2024, 16.03.2024

இடம் – திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர்

அதிகாரபூர்வ அறிவிப்புDownload

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்த வாரம் வேலைவாய்ப்பு செய்திகள்

SAIL Manager ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 37 காலிப்பணியிடங்கள் 

Income Tax AD வேலைவாய்ப்பு 2024

SSC Group A வேலைவாய்ப்பு 2024

ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *