Home » சினிமா » அடக்கடவுளே.., தேவி ஸ்ரீ பிரசாத்க்கு என்ன தான் ஆச்சு?.., ஆளு இப்படி ஆயிட்டாரே?.., ஷாக்கிங் போட்டோ உள்ளே!!

அடக்கடவுளே.., தேவி ஸ்ரீ பிரசாத்க்கு என்ன தான் ஆச்சு?.., ஆளு இப்படி ஆயிட்டாரே?.., ஷாக்கிங் போட்டோ உள்ளே!!

அடக்கடவுளே.., தேவி ஸ்ரீ பிரசாத்க்கு என்ன தான் ஆச்சு?.., ஆளு இப்படி ஆயிட்டாரே?.., ஷாக்கிங் போட்டோ உள்ளே!!

தேவி ஸ்ரீ பிரசாத்

தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தேவி ஸ்ரீ பிரசாந்த். இவர் தமிழிலும் நிறைய படங்களுக்கு மியூசிக் போட்டுள்ளார். பல விருதுகளையும் வாங்கியுள்ளார். தற்போது அவர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்கு நேரும் சந்தோஷமான தருணங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் அவர் மட்டும் விதிவிலக்கல்ல. அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் ஸ்டுடியோ சென்னையில் இருக்கும் நிலையில், அங்கு இசை ஞானி இளையராஜா சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த புகைப்படங்களில் தேவி ஸ்ரீ பிரசாந்த் சற்று உடல் நலம் சரியில்லாமல் இருப்பது போல். உடல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டுள்ளார். உடம்பில் ஏதும் பிரச்சனையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பு.., விண்ணப்பிக்க கடைசி தேதி?.., TNTRB வெளியிட்ட அறிக்கை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top