தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2024தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2024. மாநில போலீஸ் துணை சேவையானது காவல்துறை சுருக்கெழுத்து பணியகத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களி கீழே காணலாம்.

Join WhatApp Get TN Jobs

காவல்துறை சுருக்கெழுத்து பணியகம்

தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்ப்டுவார்கள்

இளநிலை நிருபர் – 54
(Junior Reporter)

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், ஆங்கிலம், தமிழ் சுருக்கெழுத்து & தட்டச்சில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 32

BC / BC(M) / MBC/DC வேட்ப்பாளர்களுக்கு – 34

SC / ST / SC(A) வேட்பாளர்களுக்கு – 37

ஆவின் திருநெல்வேலி ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.43000 சம்பளம் தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !

ரூ.36,200 – 1,14,800/-

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து “ஜூனியர் நிருபர் பதவிக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்ட உரையில் வைத்து அஞ்சல் அல்லது கொரியர் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

தலைவர்,

தேர்வுக் குழு,

போலீஸ் சுருக்கெழுத்து பணியகம், தலைமையகம்,

2வது தளம், பழைய கடற்கரை பாதுகாப்பு குழு கட்டிடம்,

டிஜிபி அலுவலக வளாகம்,

மயிலாப்பூர்,

சென்னை – 600 004

விண்ணப்பதாரர்கள் 14.03.2024 முதல் 15.04.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்

தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *