ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024. கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, சம்பளம் போன்றவற்றை கீழே விரிவாக காணலாம்.
ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024
சங்கம்:
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
பணிபுரியும் இடம்:
நாகர்கோவில்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
கால்நடை ஆலோசகர் – 1
(Veterinary Consultant)
கல்வித்தகுதி:
கால்நடை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கால்நடை சபை பதிவில் பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவராக இருக்க வேண்டும்.
BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை – Rs.21,632 முதல் Rs.35,000 வரை மாத சம்பளம் !
சம்பளம்:
மாதம் ரூ.43,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கந்து கொள்ளலாம்
நேர்காணல் விபரம்:
நாள் – 19.03.2024
நேரம் – 11.30 மணி
இடம் –
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,
கே.பி. சாலை,
நாகர்கோவில் –3
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்