"அழகிய தமிழ்மகன்" படத்தில் நடித்த இந்த சிறுமியை தெரிகிறதா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?"அழகிய தமிழ்மகன்" படத்தில் நடித்த இந்த சிறுமியை தெரிகிறதா?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

“அழகிய தமிழ்மகன்”

தமிழ் சினிமாவில் முன்னை நடிகர்களில் டாப்பில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், தளபதி 69 படத்தோட நடிப்புக்கு முழுக்கு போட இருக்கிறார். இது பலருக்கு வேதனை அளித்தாலும், மக்களின் நல்வாழ்வுக்காக அவர் அரசியலில் வருவதை நினைத்து மக்கள் பலரும் பெருமிதம் கொள்கின்றன.

மேலும் விஜய்யின் சினிமா கேரியரில் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாக இருந்து வரும் திரைப்படம் என்றால் கடந்த 2007ம் ஆண்டு வெளியான “அழகிய தமிழ்மகன்’ தான் இந்த படத்தில் விஜய் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தின் டேர்னிங் பாயிண்டாக இருந்த கதாபாத்திரத்தில் சிறுமி ஒருவர் நடித்திருப்பார்.

இந்த சிறுமியின் இறப்பு மூலமாக தான் விஜய் தனக்கு இருக்கும் சக்தியை உணர்வார். மேலும் அந்த சிறுமிக்கு விஜய் சொல்லி கொடுக்கும் கவிதையான , ” நீயும் நானும் ஒன்னு,காந்தி பொறந்த மண்ணு, டீக்கடையில் நின்னு, தின்னு பாரு பண்ணு”  இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் அந்த படத்தில் குழந்தையாக நடித்த நிவேதிதா தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தற்போது அவருடைய லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

PAYTM சேவை இன்றுடன் முடிந்தது…, ஆனா.., Payment செய்யலாம்? .., எப்படி தெரியுமா?.., முழு விவரம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *