
தோனியால் கீப்பிங் செய்ய முடியாது. தற்போது ஐபில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் IPL அதிக முறை கோப்பைகளை வென்ற அணி தான் CSK. எம்.எஸ்.தோனி தலைமையில் CSK அணி களமிறங்கி வருகிறது. சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான எம்.எஸ்.தோனி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET SPORTS NEWS
தோனியால் விக்கெட் கீப்பிங் செய்வது கடினம் :
தோனி விக்கெட் கீப்பிங் செய்வது கடினம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது 42 வயதான தோனி கடந்த ஆண்டு முட்டி வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இருப்பினும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் தொடரில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ராபின் உத்தப்பா அளித்த பேட்டியில் பேட்டிங்கில் தோனிக்கு எந்த பிரச்னையும் இருக்காது.
மீண்டும் IPL தொடரில் களமிறங்கும் வீரர்கள் ! யார் யார் தெரியுமா ? – லிஸ்ட் இதோ !
இருப்பினும் முட்டி தேய்மானம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அவருக்கு கீப்பிங் செய்வது சற்று கடினமானதாக இருக்கும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.