SPMCIL புதிய ஆட்சேர்ப்பு 2024. பணம் அச்சிடுதல் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
SPMCIL புதிய ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
பணம் அச்சிடுதல் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Supervisor (TO-Printing) – 02
Tech Control – 05
Supervisor (OL) – 01
Jr.Office Assistant – 12
Jr.Technician,
Printing / Control – 68
Fitter – 03
Welder – 01
Electronics / Instrumentation – 03
Fireman – 01
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 96
சம்பளம் :
RS.18,780 முதல் RS. 95,910 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, B.Tech / B.E / BSc, Diploma, ITI, NCVT / SCVT பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைதபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024 ! ரூ.43,000 சம்பளம் தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்க்கான தொடக்க தேதி : 15.03.2024.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்க்கான கடைசி தேதி : 15.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Examination மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
UR / EWS / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.600/- (inclusive of GST)
SC /ST /PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.