Home » வேலைவாய்ப்பு » SEBI ஆட்சேர்ப்பு 2024 ! 95 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாதம் 89,150 சம்பளம் !

SEBI ஆட்சேர்ப்பு 2024 ! 95 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாதம் 89,150 சம்பளம் !

SEBI ஆட்சேர்ப்பு 2024

SEBI ஆட்சேர்ப்பு 2024. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)

மத்திய அரசு வேலை

Assistant Manager,

General – 62

Legal – 05

Information Technology – 24

Engineering (Electrical) – 02

Research – 02

Official Language – 02

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 95.

RS.44,500 முதல் RS.89,150 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s Degree, Master’s Degree / Post Graduate Diploma, Bachelor’s Degree in Law பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024 ! ரூ.43,000 சம்பளம் தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC (NCL), EWS, SC, ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட தகவலானது ஆட்சேர்ப்புக்கான முன்கூட்டியே தெரிவிக்கப்படும் அறிவிப்பாகும்.

13.04.2024 தேதியன்று விரிவான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்க்கான இணைப்பு ஆகியவை வழங்கப்படும்.

Unreserved, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.1000 + 18% GST

SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.100 + 18% GST

SEBI யானது SC / ST / OBC(NCL) / PwBD பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுக்கு முந்தைய இலவச பயிற்சியை வழங்குகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்Click here

தேர்வுக்கு முந்தைய பயிற்சியைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது இலவச பயிற்சி தொடர்புடைய பத்தியில் விவரங்களைத் தவறாமல் நிரப்ப வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top