பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள் ! யார் யார் தெரியுமா ? - திமுகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம் !பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள் ! யார் யார் தெரியுமா ? - திமுகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம் !

பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள். தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கு புதிய யுத்தியை முயற்சிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்களை அதிக தொகுதிகளில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிட திரை நட்சத்திரங்களுக்கு பாஜக அதிக வாய்ப்புகளை வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்றால் திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களான கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் போன்ற திமுகவின் முக்கிய தலைவர்களை தேர்தலில் தோற்க்கடிக்க பாஜக தலைமை விரும்புகிறது.

தன்னுடைய வாயால் மொத்தத்தையும் இழந்த மன்சூர் அலிகான்., இப்போ கட்சியும் போச்சா?.., நிர்வாகிகள் அதிரடி முடிவு!!

இதனால் பாஜக சார்பில் குஷ்பு மற்றும் ராதிகா சரத்குமார் போன்ற திரை நட்சத்திரங்களை திமுகவிற்கு எதிராக பாஜக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *