இன்றைய ராசி பலன் (17.03.2024). ஒரு மனிதனின் வாழ்வில் அவனது வளர்ச்சியும், வீழ்ச்சியும் தற்போது நடைபெறும் கிரக நிலைகள் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் கிரகங்கள் ஒரு ராசியில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஜோதிட பலன்கள் மாறுபடும். செல்வ செழிப்பு, ஆடம்பரமான வாழ்கை போன்றவற்றிற்கு அதிபதியான சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்வை பெறப்போகின்றனர்.
இன்றைய ராசி பலன் (17.03.2024)
JOIN WHATSAPP TO GET DAILY RASI PALAN
ஆடம்பர வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் :
சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் சஞ்சாரம் செய்வதால் மிதுனம், கடகம், தனுசு, கன்னி போன்ற ராசிக்காரர்கள் பல்வேறு அதிர்ஷ்டங்களை பெறப்போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பலன்கள் :
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்,
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி,
திடீர் பணவரவு,
வாங்கிய கடன்களை அடைப்பது,
திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா 2024 ! இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெற உள்ளது !
நீண்ட நாட்களாக தொடர்ந்த வழக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகி சந்தோஷம் உண்டாகும்.