தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆட்சேர்ப்பு 2024தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆட்சேர்ப்பு 2024. மாநில திட்ட கண்காணிப்பு பிரிவு (SPMU) சார்பில் தமிழ்நாடு வேளாண்மை துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்குக்கான அடிப்படை தகுதி நிலைகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Join Whatsapp Channel

மாநில திட்ட கண்காணிப்பு பிரிவு (SPMU), தமிழ்நாடு வேளாண்மைத் துறை.

தமிழ்நாடு அரசு வேலை

Business Analyst – 03

Financial Analyst – 01

Clerical Assistant – 02

Help Desk Operator – 10

Data Entry operator – 02

Typist – 02

Accountant – 01

Office Assistant – 02

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் SSLC, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் MBA, MBA (Finance), B.Sc Computer Science, M.Com துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு

நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு சம்பளத்தை லட்சத்தில் வாங்கலாம் !

தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

வேளாண் இயக்குனர்,

இயக்குநரகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு,

4 வது தளம், 1, வாலாஜா சாலை, PWD எஸ்டேட்,

சேப்பாக்கம், டிரிப்ளிகேன்,

சென்னை, தமிழ்நாடு – 600 002.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி : 18.03.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.03.2024.

எழுத்துத் தேர்வு,

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download

மேலும் தகவல்களை அறிய அதிகாரரபூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் – Click here

BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

Cotton University வேலைவாய்ப்பு 2024 ! 167 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

CBSE ஆட்சேர்ப்பு 2024 ! 118 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 

TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024 ! 4000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *