மத்திய அரசு மானியம் அறிவிப்பு ! டூவீலர், ஆட்டோக்களுக்கு 10,000 முதல் 50,000 வரை வழங்கும் திட்டம் – வண்டி வாங்க நல்ல வாய்ப்பு !

மத்திய அரசு மானியம் அறிவிப்பு. தற்போது உள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த வகை எரிபொருள் வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் காற்று போன்றவை மாசு படுகின்றன. இதன் காரணமாக உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட எலெக்ட்டிரிக் வாகன பயன்பாட்டுக்கு மாறி வருகின்றன.

மேலும் இதன் விலை குறைவு மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் நீண்ட தூரம் பயணம் செய்யலாம் போன்ற காரணங்களால் மக்கள் எலெக்ட்டிரிக் வாகனங்களை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு சார்பில் எலெக்ட்டிரிக் வாகனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காற்று மாசு அதிகரித்து வருவதால் எலக்ட்ரிக் வாகனகளுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி,

டூவீலருக்கு (எலக்ட்ரிக்) – ரூ.10,000 மானியம்,

மகளிருக்கு ரூ.5 லட்சம்.., சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.., விண்ணப்பிப்பது எப்படி?

இலகுரக மூன்று சக்கர வாகனத்திற்கு – ரூ.25,000 (இ – ரிக்க்ஷக்கள் போன்றவைகளுக்கு)

கனரக மூன்று சக்கர வாகனங்களுக்கு – ரூ.50,000 (ஆட்டோக்கள் மற்றும் வணிகம் தொடர்பான வாகனங்கள் போன்றவை )

போன்ற வாகனங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகனகளுக்கான மானியத்திற்கு விண்ணப்பிக்க – CLICK HERE

Leave a Comment