சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024. CPA வில் துறைமுக தலைவர் பதவிக்கான கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபரைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
ஆணையம்:
சென்னை துறைமுகம் ஆணையம்
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
துறைமுக தலைவர் (Harbour Master) – 1
கல்வித்தகுதி:
கப்பல் அமைச்சகத்தால் வழங்கப்படும் வெளிநாட்டு செல்லும் கப்பலின் மாஸ்டர் என்ற தகுதி சான்றிதழ் அல்லது அதற்கு சமமான ஏதெனும் கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும்
அனுபவம்:
8 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் பைலட் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது மிகாமல் இருக்கவேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆட்சேர்ப்பு 2024 ! SSLC முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !
சம்பளம்:
ரூ.1,00,000 – 2,60,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து அதனை தேவையான ஆவணங்களுடன் இணைத்து முறையான சேனல் மூலம் தபால் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,
சென்னை துறைமுக ஆணையம்,
ராஜாஜி சாலை,
சென்னை – 600001.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 29.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்புகள் – Click here