அரண்மனை கிளி
90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் இருந்த சமயத்தில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவரின் சினிமா கெரியரில் தவிர்க்க முடியாத படம் என்றால் அது அரண்மனை கிளி திரைப்படம் தான்.

உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு எஜமான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மொழிப் பிரச்சினை காரணமாக அதில் இருந்து அவர் விலக்கப்பட்டார். இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார்.

வெடிகுண்டு மிரட்டல்.., பிரதமர் மோடி வருகையின் போது இப்படியொரு சம்பவமா?.., அதிரடி சோதனையில் காவல்துறை!!
தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் நடித்து வருகிறார். அதன்படி கோகுலத்தில் சீதை சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் நம்ம அரண்மனை கிளியா இது? என்று வாயடைத்து போய் உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
